
மதுரை மாவட்டம் செக்கானூரணியில் நடைபெறும் மக்கள் கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு செக்கானூரணி போக்குவரத்து பணிமனை அருகே மதுரை மாநகர் தெற்கு மாவட்ட 1 வது வட்டச் செயலாளர் முத்து பேருக்கு இனியன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் 1வது வார்டு நிர்வாகிகள் பிரதிநிதி திலகர், துணைச் செயலாளர் சாமியானா சேகர், திமுக பிரமுகர்கள் கண்ணன், வல்லத்தரசு, சுப்பிரமணி, தொண்டரணி அமைப்பாளர் கூடல்நகர் கராத்தே குமார் மற்றும் செக்கானூரணி வி.பி.எம் பட்டாசு கம்பெனியின் நிறுவனர் வி.பி.எம் துரைப்பாண்டி, கருமாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டீஸ்வரி இளங்கோவன், கருமாத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ஜெயபாண்டி என்ற குட்டி, சடைமாயன் ஆகியோர் பங்கேற்றனர்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கணகராஜ்