
மதுரை மாவட்டம் செக்கானூரணியில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள தேவர் சிலை முன்பு உசிலை இளைஞரணி சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் தங்கமலை பாண்டி,
ஒன்றிய செயலாளர் சுதந்திரம், முன்னாள் பெருந்தலைவர் எஸ்.ஓ.ஆர் தங்கப்பாண்டி, நகர இளைஞரணி சரவெடி சரவணன், சந்திரன், ஜெகன், தினேஷ், கவுதம்,பிரேம் ஆகியோர் பங்கேற்றனர்.