Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 2021 ஆம் ஆண்டிற்கான வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 2021 ஆம் ஆண்டிற்கான வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 2021 ஆம் ஆண்டிற்கான வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இந்த நிர்வாகி தேர்வில் தலைவர் மணிமாறன், செயலாளர் முனியாண்டி, பொருளாளர் சங்கிலி, ஒருங்கிணைப்பாளர்கள் செல்வராஜ், முரளிதரன் என்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் கலந்துகொண்ட தேர்வு செய்யப்பட்டனர்.

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக உசிலம்பட்டி செய்தியாளர் சேகர்

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம்

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விிழா நடைபெற்றது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பூர்ணபுஷ்கலா அம்பாளும் சமேத பெருவேம்புடையாருமுடைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *