
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 424 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியை அனுராதா மற்றும் ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அப்துல்காதர் முன்னிலையில்
சிறப்பு விருந்தினராக
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவருமான வேட்டவலம் K.செல்வமணி கலந்து கொண்டு தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்ட பயன்பாட்டினை எடுத்துக்கூறி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இதில் நகர அவைத்தலைவர் ஆசாரம் (எ) திருமூர்த்தி,பேரூராட்சி முன்னாள் மன்ற துனைத் தலைவர் தஷ்ணாமூர்த்தி, நகர துனை செயலாளர்கள் பவுன்குமார், வெண்ணிலா முருகன், மாவட்ட பிரதிநிதிகள் இந்திரா சிதம்பரம்,விஜயா சோழன்,பழக்கடை ரஜினி. சகாயமேரி,அந்துவான்.தருமன்.தேவராஜ் ஆசிரியர்கள் முருகையன், சீனுவாசன்.வெங்கடேசன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்