Breaking News
Home / செய்திகள் / பழனி நகராட்சி உள்ளாட்சி கடை வியாபாரி சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக ஜே.பி. சரவணன் நியமனம்

பழனி நகராட்சி உள்ளாட்சி கடை வியாபாரி சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக ஜே.பி. சரவணன் நியமனம்

பழனி நகராட்சி உள்ளாட்சி கடை வியாபாரி சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக ஜே.பி. சரவணன் நியமனம்..

திருச்சியில் நடைபெற்ற நகராட்சி உள்ளாட்சி வியாபாரி சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் பழனி நகராட்சி உள்ளாட்சி வியாபாரிகள் சங்கத்தின் கௌரவத் தலைவராக இருந்த. J.B.சரவணன் அவர்கள் தற்போது மாநில துணைத் தலைவராக பொதுக்குழுவில் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மாநில துணைத் தலைவராக பதவியேற்றுள்ளார்.
பழனியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் அவர்களை அவர்களை பாராட்டி வருகின்றனர்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம்

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விிழா நடைபெற்றது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பூர்ணபுஷ்கலா அம்பாளும் சமேத பெருவேம்புடையாருமுடைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *