
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓலைப்பட்டியிலிருந்து சாம்பல்பட்டி வரை இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செல்லக் குமார் தலைமையில் நடைபெற்றது பாதயாத்திரையின் போது காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் ஆறுமுகம் மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன் மாவட்ட துணைத் தலைவர் சேகர் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்