Breaking News
Home / செய்திகள் / கன்னியாகுமரி மாவட்டம் முள்ளஞ்சேரி வி.முத்தையன் கல்வி அறக்கட்டளை சார்பில் 8 நாடகக் கலைஞர்களுக்கு முள்ளஞ்சேரி வி.முத்தையன் நினைவு நாடகக்கலை பேரொளி விருது

கன்னியாகுமரி மாவட்டம் முள்ளஞ்சேரி வி.முத்தையன் கல்வி அறக்கட்டளை சார்பில் 8 நாடகக் கலைஞர்களுக்கு முள்ளஞ்சேரி வி.முத்தையன் நினைவு நாடகக்கலை பேரொளி விருது

கன்னியாகுமரி மாவட்டம் முள்ளஞ்சேரி வி.முத்தையன் கல்வி அறக்கட்டளை சார்பில் 8 நாடகக் கலைஞர்களுக்கு முள்ளஞ்சேரி வி.முத்தையன் நினைவு நாடகக்கலை பேரொளி விருது வழங்கப்பட்டது.

;நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் தலைவர் வி.வி.வினோத் தலைமை வகித்தார் முள்ளஞ்சேரி மு.வேலையன் அறிமுகவுரை யாற்றினார் மூடோடு சிக்மா ஆர்க்கிடெச்சர் கல்லூரி செயர்மேன் முனைவர் ஜேம்ஸ்வில்சன் குலசாமி என்ற நூலை வெளியிட்டார். முதல் பிரதியை உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன் பெற்றுக்கொண்டார் முள்ளஞ்சேரி வி.முத் தையன் நினைவு நாடகக்கலை பேரொளி விருது இந்தியமருத்துவசங்கத்தின் முன்னாள் தேசியத்தலைவர் டாக்டர் கே.விஜயகுமார் வழங்கினார்
பழம்பெரும் நாடக நடிகைகள் ரஞ்சினி, செந்தில்குமாரி,நெல்லை அம்பிகா, சுப்பிரியா,அனுராணி, அனிதா,உஷா ,லதா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது நகழ்ச்சியில் எழுத்தாளர் ஐரேனிபுரம் பால்ராசையா கல்வியாளர்கோபாலன் டாக்டர் சுஜின்ஹெர்பர்ட் தமிழ்நாடு அனைத்து கலைஞர்கள் நலச் சங்க பொதுசெயலாளர் கோடையிடி கோலப்பன் அமைப்பாளர் கொடுங்குளம் ராஜேந்திரன் பாஸ்கரன் பேராசிரியர் பாபு முளங்குழி அ.பால்ராஜ் புலவர் கு.ரவீந்திரன் கிருஷ்ணன்குட்டி ராதாகிருஷ்ணன் ரவிகுமார் பேராசிரியர் சஜிவ் ஆகியோர் வாழ்த்திப்பேசினார்கள் ஜாண்சன் முனைவர் ஹெலன்ஷோனியா, சுனில்குமார் பாலகிருஷ்ணன் கவிஞர் அ.பால்ராஜ்,
பழனிச்சாமி, மார்சல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் விக்ரம் நன்றிகூறினார்.

கலாம் நியூஸ் டி.வி செய்திகளுக்காக விளவங்கோடு தாலுகா செய்தியாளர் குழிவிளை விஜயகுமார்.

About Kanagaraj

Check Also

மதுரை கப்பலூர் எக்ஸ்பிரஸ் மோட்டார்ஸ் ஷோரூமில் புதிய ஃபோர்ஸ் கூர்க்கா கார் அறிமுக விழா

மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் சிட்கோவில் உள்ள எக்ஸ்பிரஸ் ஆட்டோமோட்டிவ் பிரைவேட் லிட் ஃபோர்ஸ் மோட்டார்ஸ்ன், பிரத்யேக ஷோரூம் திறப்பு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *