Breaking News
Home / செய்திகள் / முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளையொட்டி மதுரை மாநகர் மாவட்ட 53 வது வட்ட செயலாளர் ஜி.மணிகண்டன் ஏற்பாட்டில், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளையொட்டி மதுரை மாநகர் மாவட்ட 53 வது வட்ட செயலாளர் ஜி.மணிகண்டன் ஏற்பாட்டில், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளையொட்டி மதுரை மாநகர் மாவட்ட தெற்கு 3 ம் பகுதி 53 வது வட்ட செயலாளர் ஜி.மணிகண்டன் ஏற்பாட்டில், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் மண்டல தலைவர் சண்முகவள்ளி, தெற்கு 3 ம் பகுதி துணைச் செயலாளர் ஜோசப் தனுஸ்லாஸ்,
மாநகர் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் கறிக்கடை முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம்

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விிழா நடைபெற்றது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பூர்ணபுஷ்கலா அம்பாளும் சமேத பெருவேம்புடையாருமுடைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *