Breaking News
Home / செய்திகள் / மதுரை பொன்மேனி ஜெய்நகரில், அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை பொன்மேனி ஜெய்நகரில், அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை பொன்மேனி ஜெய்நகரில், அம்மா மினி கிளினிக்கை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

rbt

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, மேற்கு 2 ம் பகுதி செயலாளர் கருப்புசாமி,

தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் கணேஷ்பிரபு,
மகளிரணி மாவட்ட செயலாளர் சுகந்தி அசோக், 19 வது வட்டச் செயலாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கோழிகடை மாரிமுத்து, சோனை, சுரேஷ், திருப்பதி, செந்தில், வேளாங்கண்ணி, காளிதாஸ், சதீஷ்குமார், ராம்குமார், பாக்யராஜ், ப்ரியா, ஆனந்த், செல்வகுமார், சரவணகுமார்,கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அக்னி நட்சத்திரம் தொடங்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *