Breaking News
Home / செய்திகள் / திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் ரூபாய் 74 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் திறப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் ரூபாய் 74 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் திறப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் ரூபாய் 74 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் திறப்புவிழா

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் ரூபாய் 74 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாக கட்டிடம் திறப்பு

கீழ்பென்னாத்தூர் வட்டம் வேட்ட்டவலம் கடைவீதியில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைததுறை
சார்பில் வேட்டவலம் அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூபாய் 74 லட்சம் மதிப்பீட்டில் 24 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி K. பழனிச்சாமி சென்னையில் காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

அதேசமயம் வணிக வளாக கட்டிடத்தில் திறப்பு விழா நிகழ்ச்சி அகத்தீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் உஷா முன்னிலையில்

வேட்டவலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் K.செல்வமணி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இவ்விழாவில்
கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் ஆசாரம் (எ) திருமூர்த்தி,

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அப்துல்காதர்,

முன்னாள் பேரூராட்சி மன்ற துனைத் தலைவர் தஷ்ணாமூர்த்தி,

லைன்ஸ் சங்க மாவட்ட தலைவர் கமிட்டி இளங்கோவன்,

கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பவன் குமார்,

மற்றும் சக்திவேல்,விஜயா சோழன்,சங்கிருஷ்ணன், பைனான்சியர் அறிவளவன், பழக்கடைரஜினி. சகாயமேரி,.தருமன்.தேவராஜ்,ரகு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம்

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விிழா நடைபெற்றது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பூர்ணபுஷ்கலா அம்பாளும் சமேத பெருவேம்புடையாருமுடைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *