Breaking News
Home / செய்திகள் / மதுரையில் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் பிறந்த நாளையொட்டி பொன்மேனியில் உள்ள முதியோர் இல்ல காப்பகத்தில் திமுக பொறுப்பாளர் காளவாசல் மூ.ச.மாறன் தலைமையில், எம்எல்ஏ பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மதிய உணவு வழங்கினார்

மதுரையில் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் பிறந்த நாளையொட்டி பொன்மேனியில் உள்ள முதியோர் இல்ல காப்பகத்தில் திமுக பொறுப்பாளர் காளவாசல் மூ.ச.மாறன் தலைமையில், எம்எல்ஏ பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மதிய உணவு வழங்கினார்

மதுரையில் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் பிறந்த நாளையொட்டி மதுரை பொன்மேனியில் அமைந்துள்ள கிறிஸ்தவ முதியோர் இல்ல காப்பகத்தில் திமுக பொறுப்பாளர் காளவாசல் மூ.ச.மாறன் தலைமையில், மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில், முதியோர்களுக்கு அன்னதானம் மற்றும் சேலைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் மாமன்ற தி.மு.க. கொறடா மு.சந்திரன், மாவட்ட கழக உறுப்பினர் சின்னம்மாள், சிவக்குமார், மேலமாசி வீதி சரவணன், பொன்வசந்த், கூடல்நகர் கராத்தே குமார் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக மதுரை விஷால் டி மால் அருகில் உள்ள “முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன்” அவர்களின் சிலைக்கு முன்னாள் மாமன்ற திமுக கொறடா மூ.சந்திரன் மற்றும் காளவாசல் மூ.ச.மாறன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அக்னி நட்சத்திரம் தொடங்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *