Breaking News
Home / செய்திகள் / மதுரை பங்கஜம் காலனியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஏழை எளியோர்களுக்கு சேலை வழங்கப்பட்டது

மதுரை பங்கஜம் காலனியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஏழை எளியோர்களுக்கு சேலை வழங்கப்பட்டது

மதுரை பங்கஜம் காலனியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளையொட்டி முன்னாள் மேயர் முத்து அவர்களின் மகன் நல்லதம்பி தலைமையில், 53 வது வட்ட பிரதிநிதி சுரேந்திரன்பாபு முன்னிலையில்,ஏழை,எளிய மகளிர்களுக்கு சேலைகளை முத்துச்செல்வம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தெற்கு 3ம் பகுதி பொறுப்பாளரும்,அதிமுக துணைச் செயலாளருமான ஜோசப் தனுஸ்லாஸ் மற்றும் 53 வது வட்டச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் கண்ணன், கனி, வள்ளி, வனிதா , மகாலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அக்னி நட்சத்திரம் தொடங்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *