Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் சுதந்திரம் தலைமையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் 68வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர் விக்கி மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக உசிலம்பட்டி செய்தியாளர் சேகர்

About Kanagaraj

Check Also

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அக்னி நட்சத்திரம் தொடங்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *