Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பேரையூர் பகுதியை சேர்ந்த செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் சங்கத்தினர்
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு
செங்கல் தயாரிக்க தேவையான மண் அள்ளுவதற்கு அனுமதி தரவேண்டும் என முற்றுகைப் போராட்டம் நடத்தினர். உடனடியாக அங்கு வந்த கோட்டாட்சியர் ராஜ்குமார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால் சமரசமடைந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக உசிலம்பட்டி செய்தியாளர் சேகர்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம்

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விிழா நடைபெற்றது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பூர்ணபுஷ்கலா அம்பாளும் சமேத பெருவேம்புடையாருமுடைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *