
பாஜகவை நம்பி எந்த பயனும் இல்லை
தேவேந்திரகுல மக்களுக்கு மதம் கிடையாது ஆனால்ஜாதி உண்டு யாரிடமும் கூட்டணி குறித்து பேசவில்லை என தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை தலைவர் நிறுவனத்தலைவர் எஸ்ஆர் பாண்டியன் தெரிவித்தார்
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் கீழக்கரை சிக்கல் சிறை குளம் கொத்தங்குளம் புத்தேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் குறித்து கலந்துரையாடினார்
பின்னர் அவர் கூறியதாவது தேவேந்திரகுல வேளாளர்கள் அடங்கிய 7உட்பிரிவுகளை உள்ளடக்கி எஸ்சி பட்டியல் இனத்தில் இருந்து முழுவதுமாக வெளியேற்றி பிசி அந்தஸ்தை வழங்க வேண்டும் அதிகமாக தேவேந்திர குல மக்கள் வாழும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார் இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இதில் மாநில பொதுச் செயலாளர் மார்ஸ் வின் மாநில பொருளாளர் ஜெகதீச பாண்டியன் மாநில இளைஞரணி செயலாளர் மாவட்ட பொருளாளர் செல்லத்துரை மருத குமார் உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் சுற்றுப்பயணம் மற்றும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்
கலாம் டிவி நியூஸ் செய்தியாளர் முசாபர் அலி