Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்ட ஆப்டிக்கல் உரிமையாளர் அசோசியேசன் சார்பில் 4 வது பொதுக்குழு கூட்டம்

மதுரை மாவட்ட ஆப்டிக்கல் உரிமையாளர் அசோசியேசன் சார்பில் 4 வது பொதுக்குழு கூட்டம்

rbt

மதுரை மாவட்ட ஆப்டிக்கல் உரிமையாளர் அசோசியேசன் சார்பில் 4 வது பொதுக்குழு கூட்டம் கோச்சடையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஶ்ரீ ராம் சந்திரா கண் மருத்துவமனையின் நிறுவன தலைவர் டாக்டர் சீனிவாசன், எஸ் மதுரை 3 சேப்டர் தலைவர் தங்கபாண்டி, ஜெயராமன் மற்றும் பசுமலை அண்ணா கல்லூரி சேர்மன் அண்ணாத்துரை ஶ்ரீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் தலைவர் பஷீர்தீன், துணைத் தலைவர் ஈஸ்வரன், செயலாளர் ராதாகிருஷ்ணன்,பொருளாளர் சீனிவாசன், இணை செயலாளர் சண்முகம்,, இணைச் செயலாளர் திருமூர்த்தி மற்றும் தென் மண்டல அளவிலான ஆப்டிக்கல் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம்

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விிழா நடைபெற்றது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பூர்ணபுஷ்கலா அம்பாளும் சமேத பெருவேம்புடையாருமுடைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *