
மதுரையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாநகர் வடக்கு மாவட்ட திமுக வர்த்தகரணி சார்பாக அன்னதானம்
மதுரையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாநகர் வடக்கு மாவட்ட திமுக வர்த்தகரணி சார்பாக
மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர்
புதூர் செல்வம் தலைமையில்
முதியோர் இல்லத்தில்
அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் வட்டச் செயலாளர் செல்லூர் ராஜபாண்டி, மாவட்ட பிரதிநிதி பி.ஆர் ராஜா, நரிமேடு காம்ப்ளக்ஸ் செல்வம்,பகுதி இளைஞரணி அமைப்பாளர் தமிழ் சந்திரன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் கருப்பு,உதயா, கேசவன், இளைஞரணி சோனை தினேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.