Breaking News
Home / செய்திகள் / மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிட்ட மத்திய மாநில அரசுகளுக்கு மருதம் ஆன்மிக பேரவை தலைவர் வழக்கறிஞர் சரவணபாண்டியன் தலைமையில் நன்றி அறிவிப்பு கூட்டம்

மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிட்ட மத்திய மாநில அரசுகளுக்கு மருதம் ஆன்மிக பேரவை தலைவர் வழக்கறிஞர் சரவணபாண்டியன் தலைமையில் நன்றி அறிவிப்பு கூட்டம்

மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை அறிவிப்பு வெளியிட்ட மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மருதம் ஆன்மிக பேரவை தலைவர் வழக்கறிஞர்
சரவணபாண்டியன் தலைமையில் நடைபெற்ற நன்றிஅறிவிப்பு பொதுகூட்டத்தில் பா.ஜ.க.மாநிலபொதுச்செயலாளர் இராம.சீனிவாசன் ஏற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ஜெயசந்திரன், அதிமுக நிர்வாகிகள் அனுப்பானடி பாலகுமார், டிமிட்ராவ், புருஷோத்தமன், போஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம்

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விிழா நடைபெற்றது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பூர்ணபுஷ்கலா அம்பாளும் சமேத பெருவேம்புடையாருமுடைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *