Breaking News
Home / செய்திகள் / டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு தலைக்கவசம் வழங்கும் விழா

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு தலைக்கவசம் வழங்கும் விழா

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தலைக்கவசம் வழங்கும் விழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குடியானகுப்பம் கிராமத்தில் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு தலைக்கவசம் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தலைமைப் பொறுப்பாளராக திரு. சக்கரவர்த்தி அவர்கள் நேஷனல் யூத் பிரசிடென்ட் ஆல் இந்தியா anti-corruption அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் தங்கவேல்.DSP அவர்களும் பழனி இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் ஜோலார்பேட்டை அவர்களும் பங்கு பெற்று அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை பாதுகாப்பு தினமாக கொண்டாடுவதற்கான பாதுகாப்பு கவசமாக தலைக்கவசத்தை அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் பயன்படுத்தவேண்டும் என்று கூறியும் தலைக்கவசத்தை வழங்கியும் அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கலாம் டிவி செய்திகளுக்காக ஜோலார்பேட்டை நிருபர் ரவிச்சந்திரன் மற்றும் யுவராஜ்.

About Admin

Check Also

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம்

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விிழா நடைபெற்றது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பூர்ணபுஷ்கலா அம்பாளும் சமேத பெருவேம்புடையாருமுடைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *