Breaking News
Home / செய்திகள் / உதகை குட்ஷெப்பர்டு பள்ளியில் பரதநாட்டிய நிகழ்ச்சி

உதகை குட்ஷெப்பர்டு பள்ளியில் பரதநாட்டிய நிகழ்ச்சி

உதகை குட்ஷெப்பர்டு தனியார் சர்வதேச பள்ளியில் சிம்பொனி இசை மற்றும் பரத நாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.

உதகை முத்தொரை பாலடாவில் செயல்பட்டுவரும் தனியார் சர்வதேச பள்ளியில் மாணவர்கள் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடை பெற்றது.

இந் நிகழ்ச்சியில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கரம சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடனம். நாட்டியம். காண்போரை கண்ணை கவரும் வகையில் இருந்தது. மேலும் மாணவிகளின் நாட்டியம் பரதம் வியக்கும் வண்ணமாயும் சிறப்பு விருந்தினர் மெய் மறந்து ரசிக்கும் வகையிலும் அமைந்து இருந்தது.

கலாம் டிவி செய்திகளுக்காக
உதகையில் இருந்து உலிக்கல் சண்முகம்

About Admin

Check Also

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அக்னி நட்சத்திரம் தொடங்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *