Breaking News
Home / TIK TV / Kalam News TV

Kalam News TV

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் திருப்பூரில் பேட்டி

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் மத்தியில் அமைந்துள்ள பாஜக ஆட்சி ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை பாஜக ஆளாத மாநிலங்களில் ஜனநாயக விரோதமாக செயல்படுகிறது புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மூலம் போட்டி அரசாங்கம் நடத்தி இன்று …

Read More »

திருப்பூரில் அமமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

திருப்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ஆணையின்படி திருப்பூர் மாநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜோதிமணி அவர்கள் வழிகாட்டுதலின்படி புல்லட் ரவி மாவட்ட கழக இணைச்செயலாளர் தலைமையில் நடைபெற்றது.திருப்பூர் மாநகர் தெற்கு மாவட்ட கழகம்,ராயபுரம் பகுதி கழகம் உட்பட்ட மாஸ்கோ நகர்பகுதியில்புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் புல்லட் ரவி தலைமையில் கழகத்தினர் …

Read More »

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாணிக்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும்,கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் ராஜு அவர்கள் வழிகாட்டுதலின்படி மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாணிக்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . இதில் மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் அம்மா பிரியன் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிஜேபி கொடியேற்று விழா மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிஜேபி கொடியேற்று விழா .நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட சேடபட்டி  அருகே மெய்யிதம்பட்டி கிராமத்தில்  பாரதிய ஜனதா கட்சி மாநில விவசாயத் அணி துணை தலைவர், முத்துராமன் ஜி தலைமையில் புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்தரன் முன்னிலையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் கொடி ஏற்றி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் முள்ளஞ்சேரி வி.முத்தையன் கல்வி அறக்கட்டளை சார்பில் 8 நாடகக் கலைஞர்களுக்கு முள்ளஞ்சேரி வி.முத்தையன் நினைவு நாடகக்கலை பேரொளி விருது

கன்னியாகுமரி மாவட்டம் முள்ளஞ்சேரி வி.முத்தையன் கல்வி அறக்கட்டளை சார்பில் 8 நாடகக் கலைஞர்களுக்கு முள்ளஞ்சேரி வி.முத்தையன் நினைவு நாடகக்கலை பேரொளி விருது வழங்கப்பட்டது. ;நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் தலைவர் வி.வி.வினோத் தலைமை வகித்தார் முள்ளஞ்சேரி மு.வேலையன் அறிமுகவுரை யாற்றினார் மூடோடு சிக்மா ஆர்க்கிடெச்சர் கல்லூரி செயர்மேன் முனைவர் ஜேம்ஸ்வில்சன் குலசாமி என்ற நூலை வெளியிட்டார். முதல் பிரதியை உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன் பெற்றுக்கொண்டார் முள்ளஞ்சேரி வி.முத் தையன் நினைவு …

Read More »

மதுரை தீக்கதிரில் அழகரடி முக்குகடை “K.சுப்பு ஹோட்டலின்” 5 வது கிளை திறப்புவிழா

மதுரை தீக்கதிரில் அழகரடி முக்குகடை “K.சுப்பு ஹோட்டலின்” 5 வது கிளை திறப்புவிழா மதுரையில் 55 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் மக்கள் பேராதரவு பெற்ற அழகரடி முக்குகடை “K.சுப்பு ஹோட்டலின்” 5 வது கிளை திறப்புவிழா தீக்கதிர் அருகே நடைபெற்றது.தெய்வீக வார்த்தை சபை சார்லஸ் விக்டர் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு வருகை தந்தவர்களை ஹோட்டல் உரிமையாளர் நவநீதன் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். இது …

Read More »

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேனை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான்கு சக்கர வாகனத்தில் கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம் நடைபெற்றது மதுரை மாவட்டம் சோழவந்தான் மாரியம்மன் கோவில் சன்னதி தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி தலைமை தாங்கினார் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கந்தவேலு பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை …

Read More »

இதயம் வரை சென்ற சிறுநீரக புற்று கட்டியை அகற்றி திருச்சி அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

இதயம் வரை சென்ற சிறுநீரக புற்று கட்டியை அகற்றி திருச்சி அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை (பல்வேறு உடல் உபாதைகள் மற்றும் சிக்கல்களை ஆண்டு மருத்துவப்பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம்) திருச்சி, பிப் 21: ஒரு 54 வயது பெண் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையின் புற நோயாளிகள் அறைக்குள் கையில் தனது ஹெல்த் செக்-அப் செய்த பைலுடன் ஒரு மலர்ந்த புன்னகையுடன் நுழைந்தார். அதில் அவருக்கு அபாயகரமான மற்றும் ஒரு …

Read More »

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஓலைப்பட்டியில் இருந்து சாம்பல்பட்டி வரை பாதயாத்திரை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓலைப்பட்டியிலிருந்து சாம்பல்பட்டி வரை இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செல்லக் குமார் தலைமையில் நடைபெற்றது பாதயாத்திரையின் போது காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் ஆறுமுகம் மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன் மாவட்ட துணைத் தலைவர் சேகர் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Read More »

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் பூக்குழி இறங்கினர் சோழவந்தான் அருகே கோயில் குருவித்துறை வேட்டார் குளம் அருகில் ஆதி மாசாணி அம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் திண்டுக்கல் மதுரை மாவட்டம் உள்பட பல்வேறு பகுதியிலிருந்து இக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை புரிந்து அம்மனின் அருள் பெற்றுச் செல்கின்றனர் இக்கோவிலில் கடந்த 11ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது அதில் இருந்து பக்தர்கள் …

Read More »