மதுரை திருப்பரங்குன்றத்தில், எம்.எஸ்.கேட்டரர்ஸ்ன், “எம்.எஸ்.மெஸ்” “திறப்பு விழா
மதுரை திருப்பரங்குன்றத்தில், எம்.எஸ்.கேட்டரர்ஸ்ன், “எம்.எஸ்.மெஸ்” “திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குனர் வேல்ராஜ், மதுரை பாண்டியன் அப்பளம் சேர்மன் திருமுருகன், ராஜா சித்த மருந்தகம் ராஜமுருகன், மதுரை ஆனந்தம் அரிமா சங்கம் மகா.கணேசன், கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கு வந்தவர்களை லயன் சாமிநாதன் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வரவேற்றனர். இவ்விழாவில் அனைவரும் சமூக விதிகளை கடைபிடித்தும், முககவசம் அணிந்து கொண்டும் கலந்து கொண்டனர். கலாம் நியூஸ் …
Read More »