மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிஜேபி சார்பாக கொடியேற்று விழா . நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட சேடபட்டி அருகே மெய்யிதம்பட்டி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில விவசாய அணி துணைத்தலைவர் முத்துராமன் ஜி தலைமையில், புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்தரன் முன்னிலையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் கொடி ஏற்றி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு …
Read More »